மாணவியை பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்ஃபி எடுத்துக் கொடுத்த ராகுல் காந்தி!

கரூரில் செல்பி எடுக்க முயன்ற மாணவியை தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்பி எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அனைத்து கட்சியினரும் தங்களது அனல்பறக்கும் பரப்புரையை செய்து வருகின்றனர். 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று ராகுல்காந்தி கரூர் சின்னதாராபுரத்தில் தேர்தல் பரப்புரையின் … Read more