தளபதிக்கு தங்கையாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

விரைவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன். நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம்,இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் … Read more

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பாடல் : ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இன்றைய சமூகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரிய நகரங்களில் தலைவிரித்தாடுகிறது. இன்னும் சில களங்களில் அணைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாகி கூடிய அபாயம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என கூறியுள்ளார். … Read more

விஜய் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்! விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு இதுதானாம்!

நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஆஸ்கார் விருது விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்!

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம்.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். மேலும், சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதையும் ஜோக்கர் திரைப்படம் … Read more

ஆண் நண்பருடன் இணைந்து குத்தாட்டம் போடும் சர்ச்சை நடிகை!

மீரா மிதுன் ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகை மீராமீதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் முள்ளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் மீராமீதுன் … Read more

சூரரை போற்று படக்குழு எடுத்த அதிரடி முடிவு! இது சாத்தியமாகுமா?

இசை வெளியீட்டு விழாவை சென்னை விமான நிலையத்தில் வைத்து நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் … Read more

சாதனை படைத்த சாய் பல்லவி! என்ன சாதனை தெரியுமா?

சாதனை படைத்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி 2  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஒரு பட்டியலில் சாய்பல்லவியின் இருந்ததை அறிந்த சாய்பல்லவி இணையத்தளத்தில் தன்னை கவுரவித்த ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு … Read more

அஜித், விஜய் மற்றும் சூர்யா இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான் – வனிதா

தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம். தர்சன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரச்சனை தற்போது  பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தர்சனின் இந்த செயலை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய வனிதா,தர்சன் தனது சுயமரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறான், சூர்யா அஜித் மற்றும் விஜய் ஆகியவர்கள் இந்த சினிமா துறையில் இவ்வளவு தூரம் வளர்ந்து எந்த … Read more

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்!

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் நடிகை ஸ்ரீ தேவி பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்திற்கு பெரிய அளவிலான இழப்பாக இருந்தது.  ஆனாலும்,தான் தாயை போல சினிமா துறையில் முன்னேறுவது தான் ஜான்வி கபூரின் லட்சியமாக இருந்தது. இந்நிலையில், இவர்  படங்களில் நடித்து வருகிற  நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில்  வருகிறார். அந்த  வகையில்,இவர் தனது இன்ஸ்டா … Read more

ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள்!

திரையில் ஜானுவை பார்த்தால்  த்ரிஷாவை மறந்து விடுவார்கள். தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு  வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ … Read more