25MB செல்ஃபி கேமாராவுடன் 11,999 ரூபாய்க்கு அறிமுகமாகிவிட்டது ரியல்மீ யு1! அதன் சிறப்பம்சங்கள்!!!

25mb செல்ஃபி கேமிராவுடன், 16எம்பி & 2எம்பி என இரட்டை கேமிராவுடன் ரியல்மீ தனது புதிய மாடலான ரியல்மீ யு1 மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இதனை அதிக விலைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாடலை 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்த மாடலை வாங்குபவர்களுக்கு  கேஷ்பேக் … Read more

ரெட்மி நோட் 6 ப்ரோ மாடல் இந்த நாளில் 1,500 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

ரெட்மியின் நோட் 5 ப்ரோவிற்கு அடுத்த மாடலாக வெளிவந்துள்ளது நோட் 6 ப்ரோ. பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமல், கேமிராவில் மட்டும் சிறிய மாறுதலை செய்து வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் செலஃபீ கேமரா டூயல் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த மாடல் பிளிப்கார்ட், MI .COM மற்றும், ரெட்மி ஸ்டோரிலும் கிடைக்கும். இதன் விலை 4ஜிபிராம் / 64ஜிபி ரோம் வசதி அடங்கிய போன் 13,999/- எனவும், 6ஜிபி/64ஜிபி ரோம் வசதி கொண்ட போன் 15,999/- எனவும் … Read more

வாட்ஸாப் ஸ்டிக்கர் அப்ளிகேஷன்களுக்கு ஐபோனில் தடை!

வாட்ஸாப் செயலி புதிது புதிதாக அப்டேட்களை அவ்வபோது பயணர்களுக்கு வழங்கி வருகிறது. அண்மையில் ஸ்டிக்கர்ஸ் அதிகமாக இருக்கும் அப்டேட்டை வழங்கி வருகிறது. இதனை பல வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷனும் வழங்குகின்றன. இந்த ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷன்  ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலியில் இயங்கும் படி ஆப்கள் வருகின்றன.  இதில் ஐ போன்களில் இந்தமாதிரியான ஆப்களை இன்ஸ்டால் செய்கையில் ஐ போன் பல விதிகளை கேட்கும் அதற்கு உட்பட்டாதான் ஆப்பை இன்ஷ்டால் செய்ய முடியும். இதில் சில விதிமுறகளை வாட்ஸாப் … Read more

பயணத்தின் போது சிறந்த நெட்வொர்க் ஜியோ தான்! TRAI ரிப்போர்ட்!!

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) அண்மையில் ஓர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதாவது, ரயில் அல்லது பஸ் பயணத்தின் போது எந்த நெட்வொர்க் தடையில்லாமல் கால் கட்டாகாமல் இயங்குகிறது என்று கருத்துக்கணிப்பு நடதத்ப்பட்டது. அதில் இந்தியாவின் முன்னனி நெட்வொர்குகளான ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் என அனைத்து நெட்வொர்க்குகளும் இதில் பங்கேற்க்கப்பட்டுள்ளன. அதில் பயண்த்தின் போது தங்கு தடையில்லாமால் இயங்கும் நெட்வொர்க் ஜியோதான் என  TRAI இதில் ஏர்டெல் 2G,  3G கூட இந்த … Read more

டிக் டாக்கிற்கு போட்டியாக புதிய ஆப்ளிகேஷனை களமிறக்கும் பேஸ்புக்!

நமக்கு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பிடித்த பஞ்ச் டயலாக்கை வாயசைத்து பேசுவது, போர் அடித்தால் அடுத்தவர் பேசி வைத்திருககும் சேட்டை வீடியோக்களை பார்த்து மகிழ்வது என ஸ்மார்ட் போன் வாசிகளை ரெம்பவும் கவர்ந்து வருகிறது டிக் டாக் அப்க்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த போட்டியை சமாளிக்க தற்போது பேஸ்புக் களமிறங்கியுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனுக்கு போட்டியாக லஸ்ஸோ … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சியோமி வெளியிட்டுள்ள 4A ப்ரோ எல்இடி டிவி

குறைந்த விலையில் நிறைவான தரம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சியோமி. அந்நிறுவனம் தற்போது புதிதாக எல்இடி 4A ப்ரோ டிவியை பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மேலும், எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 … Read more

சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் உலகின் மிகப்பெரிய ஏர் பியூரிஃபையர்!!!

உலகில்  காற்று மாசுபாடு அதிகமாகி வருகிறது. அதுவும் உலகில் காற்று அதிகம் மாசுபாடுள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் 6 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக இந்திய தலைநகர் டில்லி முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம். இதற்க்கு காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு என கூறப்படுகிறது. இதனை கட்டுபடுத்த  மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களை உபோகிக்க அரசு மக்களிடம் பரிந்துரை செய்து வருகிறது. இதனை கட்டுபடுத்த … Read more