Tag: TAMIL NEWS

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை… சகல வசதிகளுடன் சந்தையில் களமிறங்கும் இந்த மாடல்….

ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது தனது புதிய ரெட்மி ஏ சீரிஸ் என்ற முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு ‘ரெட்மி 8ஏ’ என்ற பெயருடன் செல்போன் சந்தையில் களமிறங்குகிறது.இதில், 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். மேலும் இதில், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது. இதில், 6.2 இன்ச் […]

fertilizes of this mobile 3 Min Read
Default Image

முகப்பருக்கள் அதிகம் இருக்கிறதா? கடலை மாவுடன் இதை கலந்தால் போதும்!

முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும். தேவையான பொருட்கள்: கடலை மாவு மற்றும் […]

Groundnut flour 3 Min Read
Default Image

காளானிலுள்ள மருத்துவ பயன்கள் இதோ!

காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான […]

mushroom 3 Min Read
Default Image

இந்தியாவை பிளவுபடுத்தும் அரசியல் இன்று நடக்கிறது… இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பளீர் தாக்கு…

ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி என்ற  50 வது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் ஆஸ்கர் புகழ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி ஒரு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் இன்றைக்கு மக்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ‘ஒற்றுமை’ என்று நீங்கள் கூறும்போது, ‘நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?’ பிளவுபடுத்தும் அரசியல் நிறைய […]

a.r.rahuman issue 3 Min Read
Default Image

ஓட்டு பதிவு இயந்திர விவகாரம்…மீண்டும் ஓட்டுச்சீட்டா… அதிரடி காட்டிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

இந்தியாவில் நடக்கும் போது தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும்  தேர்தல்களில் இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக முன்பு இருந்தது போல ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், அது இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவில் நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைநகர் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பங்கேற்று பேசியதாவது,  ஒரு காரை போல, […]

old method issue 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(13.02.2020)… ஏழைகளின் சொத்தான ரேடியோவின் உலக வானொலி நாள் இன்று…

ரேடியோ என்ற சொல்லானது ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியிலிருந்து  பிறந்தது. இந்த வானொலியை மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி  கண்டு பிடித்தார். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை  என அழைக்கப்படுகிறார்.  இவர், கம்பியில்லா  தகவல்தொடர்பு முறை  மற்றும் ´மார்க்கோனி விதி  ஆகியவற்றை உருவாக்கினர். இகந்த கண்டுபிடிப்பிற்காக 1909ஆம் ஆண்டு  இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் மார்கோனியுடன் இணைந்து பெற்றார். உலகில், தகவல்களை  மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு […]

history news 5 Min Read
Default Image

மாதுளைப்பழத்திலும் இவ்வளவு மருத்துவக்குணங்களா? வாருங்கள் அறிவோம்!

பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள், மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.  உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் […]

health 4 Min Read
Default Image

சூரரை போற்று பாடல் வெளியீட்டுக்காக சூர்யா செய்யும் செயலை பாருங்கள் – வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!

சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Actor surya 3 Min Read
Default Image

பீட்ரூட்டுடன் இந்த இரண்டு மட்டும் கலந்தால் போதும், 3 நாளில் வெள்ளையாகிடுவீங்க!

பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும். தேவையான பொருட்கள்: பீட்ரூட்,  வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை […]

alaku 3 Min Read
Default Image

யாருக்கு வேணாலும் தங்கச்சியா நடிப்பேன், ஆனால் இவருக்கு மட்டும் மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் அண்மைக் காலங்களாக தங்கச்சி கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருந்தார். இந்நிலையில் அண்மையில் பேசிய இவரிடம், நீங்கள் தங்கச்சி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடிக்கிறீர்கள். யாருடன் எல்லாம் தங்கச்சி கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க விரும்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, நான் […]

#TamilCinema 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(12.02.2020)… தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யூ.போப் மறைந்த தினம் இன்று…

அமெரிக்க கண்டத்தின் கனடாவில்  பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல்மதம் 24ம் நாள் பிறந்தவர். இவரது  தந்தை ஒரு வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் நங்கு பயின்ற பிறகு,தனது  சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். இவர் தமிழகம் வர கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.பின் இவர்,, தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயராகியோரிடம்  தமிழ் இலக்கண, […]

history news 5 Min Read
Default Image

பீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..!ஏன் தெரியுமா?

பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது  எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா. பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள். எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை […]

HELTH 7 Min Read
Default Image

உங்கள் சிறு பிள்ளைக்கு ரொம்ப கோபம் வருகிறதா?

குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா. அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் […]

life imprisonment 5 Min Read
Default Image

தனது பிஎஸ் 6 ரக மாடலை அறிமுகப்படுத்தியது மாருதி சுசுகி நிறுவனம்… இதன் சிறப்பம்சங்கள் உள்ளே…

கார் உலகின் கதாநாயகனான  மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.95 லட்சம்  இருக்கலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல் வி.எக்ஸ்.ஐ. வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி எர்டிகா நிறுவனத்தின் இரண்டாவது பி.எஸ்.6 சி.என்.ஜி. வாகனமாக இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாருதி சுசுகி ஆல்டோ காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அந்நிறுவனம் அறிமுகம் […]

automobile news 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(11.02.2020)… உலகை இருளிலும் ஒளிரச்செய்த உத்தமரின் பிறந்த தினம் இன்று…

பிறப்பு மற்றும் இளமை: தாமஸ் ஆல்வ எடிசன் பிப்ரவரிமாதம்  11ஆம் நாள்  1847ஆம் ஆண்டு  ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பெற்றோர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். இவரது தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர், இவரது  தாயார் நான்சி எடிசன் இவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் […]

EDISON BIRTHDAY 5 Min Read
Default Image

காதலர் தினத்துக்கு இதை செய்து உங்க காதலியை அசத்துங்க!

காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க.  காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க. பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் […]

life 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(10.02.2020)…ஜம்மு காஷ்மீரின் பிரதமராக இருந்த தமிழர் மறைந்த தினம் இன்று…

ஜம்மு காஷ்மீர் சுதேசத்தின்  பிரதம அமைச்சராக இருந்து இந்திய அமைச்சராக உயர்ந்த ஒரு தமிழரின் வரலாறு இன்று உங்களுக்காக.. கோபாலசாமி அய்யங்கார்,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்  மார்ச் மாதம் 31ம் நாள் பிறந்தார்.  பள்ளிக் கல்வி மற்றும்  கல்லூரிக் கல்வியில்  சட்டக் கல்வியையும்  சென்னையில் முடித்தார். பின் சிறிது காலம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார். பின்னர்இந்தியாவில்  562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் […]

gopalsamy issue 3 Min Read
Default Image

இளநீரில் இவ்வளவு பயன்கள் உள்ளதா வாருங்கள் பார்ப்போம்

பொதுவாக வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்கவும் நல்ல நீர் பானமாகவும் பயன்படுவது இளநீர் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை அளிப்பதோடு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து உடனுக்குடன் பறித்து சாப்பிடும் அளவிற்கு இருந்த இந்த இளநீர் இருந்தது. தற்போது கடைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு மரங்கள் நடும் பழக்கம் குறைந்து விட்டது. இளநீரின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்: இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது  மற்றும் […]

health 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(09.02.2020)… இந்திய இயற்பியில் அறிஞர் பிறந்த தினம் இன்று…

இந்திய இயற்பியலாளர் திரு. பஞ்சரத்தினம் அவர்கள், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். இவர், தனது கல்வியை சிறப்பாக கற்றுக்கொண்டு,  தனது, 25ஆவது வயதில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மேலும், இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில்  இயற்பியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955 ஆம் ஆண்டு கண்டறிந்தார். எனினும்,  […]

history news 4 Min Read
Default Image

முத்தம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் இவ்ளோ விஷயம் இருக்கப்பா!!

காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை […]

life imprisonment 4 Min Read
Default Image