#Breaking: 27 மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு…!

27 மாவட்டங்களுக்கிடையே வரும் 28 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி ஜூலை … Read more

அடடா!அட்டகாசமான மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழக போக்குவரத்து துறை அறிக்கை..!

மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அறிக்கையை தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்,முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோப்பும் ஒன்றாக இருந்தது.பின்னர்,அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி,தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பயணித்து … Read more