தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை...எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழகத்தில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை... 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!சென்னை, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை முதல் சென்னை வரை... அடுத்த 7 நாட்கள் மழை! வானிலை அப்டேட் இதோ!சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நீலகிரி,கோவை, தேனி இந்த மாவட்டங்கள் உஷார்! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் 40–50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.