“METoo” நடிகையும் , நடிகையும் செக்ஸ்…என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்…நடிகை மீது நடிகை குற்றச்சாட்டு…!!

தமிழில் 2015–ல் ‘வானவில்’ படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:– ‘‘நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். அவரை 2016–ல் சந்தித்தேன். அப்போது … Read more

அடுத்தடுத்து கலக்கும் அஜித் , விஜய் , சூர்யா…வருகிறது புதிய படம்…!!

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு நடுவில் படங்களிலும் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கிறார். ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசிடம் கதை கேட்டு இருக்கிறார். 2.0, பேட்ட படங்கள் திரைக்கு வந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. விஜய், அஜித், சூர்யா ஆகியோரும் புதிய படங்களில் நடிக்க தயாராகின்றனர். விஜய்யின் சர்கார் தீபாவளிக்கு வெளியாகிறது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்கள் வரவேற்பை பெற்றன. … Read more

இயக்குனராக அறிமுகமாகிய பிரபல தமிழ் நடிகர்…!!

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் மாதவன். 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார்.இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதில் நம்பி நாராயணனாக நடிக்க இருப்பதாக மாதவனும் உறுதிப்படுத்தினார். இப்படத்தின் டீஸர் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. … Read more

சர்கார் படத்துக்கு தடை….இயக்குனர் உண்ணாவிரதம்….!!

முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ”ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் … Read more

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்…!!

கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.இதுகுறித்து தேவ்’ படத்தின் டைரக்டர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:- கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சி அமைப்புகளையும் பார்த்ததுமே இளம் பெண்களை காதல்வசப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலுடன் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான்? என்பதையும் விளக்கும் படம், இது. இதில், கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்று இல்லாமல், கார்த்திக்கு இணையாக … Read more

மிரட்டும் பேய்! காலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு 2 டீசர் ரிப்போர்ட்!!!

சந்தானம் நடிப்பில், ‘விஜய் டிவி’ லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படம் வெளியாகி சந்தானத்திறக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இப்படத்தில் பேய் அட்டகாசங்களும், அந்த பேயை  கலாய்க்கும் சந்தானத்தின் கவுண்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் படம் ஹிட் பட வரிசையில் இணைந்து கொண்டது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இம்முறையும் ஹீரோ சந்தானம் மற்றும் இயக்குனர் ராம் பாலா. இதில் சந்தானம் ஓர் ஏரியாவில் வசித்து அங்குள்ள … Read more

யாஷிகா ஆனந்தின் மீடூ புகார்கள்! பெரிய இயக்குனர் உட்பட லிஸ்ட் பெருசு!!

மீடூ புகார் மூலம் திரைத்துறையினர் பலர் மீது பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல்ஸகுற்றத்தை கூறினார். இதன் பிறகு உதவி இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசிகணேசன் மீதும் , அர்ஜூன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்தார். இதனை தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் தனக்கும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறினார். அவர் கூறுகையில், ஒரு புகழ்பெற்ற இயக்குனர் … Read more

ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைபட்ததை காரத்திக் தங்கவேலு எனபவர் இயக்கி வருகிறார். இப்பட்த்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைபடத்திற்க்கு சாம்.C.S இசையமைக்கிறார். இத்திரைபடத்தின் டீசர் எற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பட்ததின்.ட்ரெய்லர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. Source CINEBAR DINASUVADU   Glad to announce #AdangaMaruTrailer will be … Read more

சர்கார் படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் தல ரசிகரின் படம்!

தாரை தப்பட்டை படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழ்சினிமாவில் களமிறங்கியவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.  இவர் அதனை தொடர்ந்து மருது போன்ற படங்களில் வில்லனாகவும், கடைக்குட்டி சிங்கம்.படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் வில்லதனத்தை காட்டியவர். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கயுள்ள திரைப்படத்திறக்கு  பில்லா பாண்டி எனப்பெயரிடபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சுரேஷ், தல அஜிதின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார். இத்திரைபடம் வருகிற தீபாவளி தனத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் … Read more

சர்க்கார் திருடபட்ட கதை..என்னுடைய மகன் விஜய் ரசிகன்…நான் உண்மையாக இருக்க வேண்டும்…நடிகர் பேட்டி…!!

நடிகர் விஜயின் சர்க்கார் பட கதை செங்கோல் படத்தின் கதைதான், என் மகன் விஜய் ரசிகன் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க வெளியாகவுள்ள படம் சர்க்கார்.இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில் , நான் எழுத்தாளர் சங்க தலைவராக வந்ததும் என்னிடம் வந்த முதல்  பஞ்சாயத்து செங்கோலன் … Read more