அசரவைக்கும் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை! இத்தனை கோடி விற்பனையா?!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமானது இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது விற்பனையில் ஓர் இமாலய சாதனையை செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை ஹோண்டா மோட்டார் சைக்கிள் 25 மில்ல்லியன் (2.5 கோடி) ஸ்கூட்டர் வாகனங்களை விற்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இதுவரை எந்த ஸ்கூட்டர் வாகன நிறுவனமும் செய்யாத சாதனையாகும். இதற்க்கு முழு காரணம் ஹோண்டா ஆக்டிவா தான். விற்பனையான 2.5 கோடி ஸ்கூட்டர்களில் … Read more