9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விலையை ரூ.950 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் முன்னதாக, ரூ. 1,250 ஆக இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களால் ஆர்டி-பிசிஆர் சோதனையின்  கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையில், தேசிய தலைநகரின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கமும் தனியார் ஆய்வகங்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலையை ரூ .2,400 லிருந்து ரூ .800 ஆக குறைத்தது. … Read more