லண்டனில் படமாக்கவுள்ள டாப்ஸியின் ‘ஷபாஷ் மிது’.!

டாப்ஸி பன்னு நடிக்கும் ஷபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆவார். இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் ஷபாஷ் மிது. ராகுல் தோலாகியா இயக்கும் இந்தப் படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி பன்னு நடிக்கிறார். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து … Read more

பிரபல நடிகைகளால் வெளியிடப்படும் ‘பெங்குயின்’ டீசர்.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். … Read more

சூப்பர் ஹீரோயின் படத்தில் ஆடுகளம் பட நடிகை.!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான … Read more

தனுஷின் பிளாக் பஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள்.! ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!

தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல்   வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து இந்த படத்தில் ஜெயபாலன், கிஷோர், ஆடுகளம்  நரேன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தனுஷிற்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து, தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும்.  இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

விஜய் ஆண்டனியை தொடர்ந்து நடிகர், நடிகைகள் எடுத்த அதிரடி முடிவு.!

ரபல நடிகையான டாப்ஸி, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளராம்.  கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, ஆர்த்தி, உதயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதாக கூறி முன் வந்தனர் . இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது … Read more

டாப்சி காதலர் இவர் தானாம்.!அவரே கூறிய தகவல்.!

டாப்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் காதலிப்பதாக கூறியது உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் என்று கூறியதோடு அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் … Read more