ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து எம்.எஸ்.தோனி படைத்த புதிய சாதனை..!

2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இத்துடன் 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் 350க்கும் மேற்பட்ட … Read more

இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று … Read more