சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?

நம்மில்  அதிகமானோர் பாகற்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. இது கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  பாகற்காய் – 1  கான்பிளார் மாவு – 3 டீஸ்பூன்  உப்பு – சிறிதளவு  மீன் பொரிக்கும் தூள் – சிறிதளவு  செய்முறை  முதலில் பாகற்காயை மெலிதாக, வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம், தண்ணீரில் உப்பு கரைத்து அந்த … Read more