சோதனை ஓட்டத்தில் சிக்கிய சுசூகி சியாஸ்.. இதுதான் மாற்றம்..!

மாருதி சுசுகியின் பிஎஸ்-6 தரத்தில் வெளிவர உள்ள சியாஸ் கார், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மேலும் இது அடைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் இருந்ததால், எந்த ஒரு பாகத்தையும் அந்நிறுவனம் இதில் மாற்றவில்லை.   இந்த காரில், பலேனோ காரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் இன்ஜினை வழங்கியிருக்கிறது. இந்த இன்ஜின் 89 பிஎச்பி பவரையும், 115 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் … Read more

இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, இந்தியாவில் அறிமுகமானது சுசூகி இன்ட்ரூடர்!

இந்தியாவில் புதிய ரக மாடலில், சுசுகி இன்ட்ரூடர் இருசக்கர வாகனம் அறிமுகமாகியுள்ளது. இந்த இருசக்கர வாகனம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள்  கூறுகையில், சொகுசான பயண அனுபவம், பில்லியனில் சாய்மானம் மற்றும் அதிகத் திறன் கொண்ட பைக்காக இருக்கும் என்றும், அப்டேட் செய்யப்பட்ட ஷிஃப்ட் கியர், ப்ரேக் பெடல் என அசத்தும் இன்ட்ரூடர் 155cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேவஷிஸ் ஹண்டா கூறுகையில், “இன்றைய நவீன கால … Read more

2கோடி வாகனங்களை 34ஆண்டுகளில் தயாரித்து மாருதி சுசுகி சாதனை..!

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 34ஆண்டுகளில் 2கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனம் 1983ஆம் ஆண்டு இந்தியாவின் மாருதி உத்யோக் நிறுவனத்துடன் இணைந்து வாகன உற்பத்தியைத் தொடங்கியது. தொடக்கத்தில் மாருதி 800 வகைக் கார்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இப்போது டிசயர், பலனோ, ஆல்டோ, சுவிப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட 16வகை வாகனங்களைத் தயாரித்து வருகிறது. 34ஆண்டுகளில் மொத்தம் 2கோடி வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையில் ஆல்டோ வகைக் கார்கள் மட்டும் … Read more