நவ. 3ம் தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் TO தாம்பரத்திற்கு நவ.7 -ம் தேதி மேலும் ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆனது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் ரயிலானது நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. DINASUVADU
கிருஸ்துமஸ் தினத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இரவு 9.15-க்கு மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கபடும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சுவிதா கட்டண ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.