முன்னாள் பிரபஞ்ச அழகியை டேட்டிங் செய்யும் முன்னாள் ஐபிஎல் தலைவர் !

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னை டேட்டிங் செய்வதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது காதலித்து கொண்டிருக்கிருக்கோம் விரைவில் திருமணம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ஜூலை 14 அன்று லலித் மோடி, மாலத்தீவுகள் மற்றும் இத்தாலியின் சர்டினியாவில் சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட விடுமுறை படங்களைப் பதிவிட்டு ‘என் சிறந்த பாதி’ என்று பகிர்ந்து கொண்டதன் மூலம் இருவரின் உறவுப் பற்றி செய்திகள் வெளிவந்தன. … Read more

தத்தெடுப்பு வயிற்றில் இருந்து வரும் உறவு அல்ல! அது மனதில் இருந்து வருவது : நடிகை சுஸ்மிதா சென்

நடிகை சுஸ்மிதா சென் பிரபலமான இந்திய நடிகையாவார். இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக அழகிப்பட்டம் பெற்றவர் இவர் தான். இவர் தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் நடைபெற்ற தத்தெடுப்பு குறித்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஐதராபாத் தான் எனது தாய் வீடு. நான் இங்குதான் பிறந்தேன். எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும், நான் வந்துவிடுவேன். … Read more