வெளியாகியது சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல்…!

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று … Read more

குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா …..!

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்  தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஎம்டிபி தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் …!

ஐஎம்டிபி தரவரிசையில் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஞானவேல் தாஸ் அவர்களது இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமாகிய ஜெய் பீம் பழங்குடியின மக்கள் காவல்துறையினரால்  அனுபவித்த கொடுமைகள் குறித்த கருத்துக்களை கொண்டிருக்கும். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பலராலும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சினிமா தகவல்களை கொண்ட புகழ் பெற்ற தளமாகிய ஐஎம்டிபியிலும் ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. ஹாலிவுட் … Read more

நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் பட குழுவினரை பாராட்டிய நல்லகண்ணு..! புகைப்படம் உள்ளே..!

இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் … Read more

#BREAKING : வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ‘ஜெய் பீம்’ பட இயக்குனர்..! நடந்தது என்ன?

‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் அவர்கள் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ் நிலம் எப்போதும் நல்ல … Read more

‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ – சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, … Read more

“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்”- அன்புமணிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்..!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள்  … Read more

‘உம்மோடு நாங்கள் இருக்கிறோம்’ – சூர்யாவிற்கு ஆதரவாக சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்..!

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட்.  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இதில் இருளர் பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இப்படம் குறித்து பல … Read more

போராளி சூர்யாவுக்கு எனது வாழ்த்துக்கள் – திருமாவளவன்

பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி,  திரைக்கு வந்துள்ள ஜெய் பீம் திரைப்படமானது அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள்  பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. அந்த வகையில், இப்படம் குறித்த சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகமான நேர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு,விடுதலை … Read more

‘ஒடுக்கு முறைகளுக்கு எதிரான எச்சரிக்கை மணி’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து..!

நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி,  திரைக்கு வந்துள்ள ஜெய் பீம் திரைப்படமானது அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள்  பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. அந்த வகையில், இப்படம் குறித்த சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகமான நேர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்,நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் … Read more