அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!

kanguva

Kanguva இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். READ MORE – பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்! தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் இந்த கங்குவா … Read more

பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

Kollywood - other language producers

Tamil Cinema: சமீப காலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி, முன்னணி நடிகர்கள் பலரும் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்திருந்தனர். தற்பொழுது, பிற மொழி தயாரிப்பாளர்களான டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என அணைத்து மொழி தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ … Read more

இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?

suriya

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 43-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில், சூர்யா … Read more

‘ஆரம்பிக்கலாமா’! கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா!

kanguva

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, பி.எஸ். அவினாஷ், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு, ரவி ராகவேந்திரா, கே.எஸ். ரவிக்குமார், ஆராஷ் ஷா உள்ளிட்ட … Read more

வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!

Vetri Duraisamy - Suriya

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள … Read more

தங்கலான் – கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்?

kanguva Thangalaan

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த … Read more

சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

Disha Patani

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்த சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் 10 மொழிகளுக்கு மேல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் திஷா பதானி எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், வழக்கமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் திஷா … Read more

செம டிவிஸ்ட்! வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ்?

Vaadivaasal suriya dhanush

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல்.  இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் … Read more

சுதா கொங்கரா படத்திற்கு பை! ஹிந்தி படத்திற்கு செல்லும் சூர்யா?

suriya

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சூர்யா 43, வாடிவாசல், உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், இவர் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து … Read more

கொடூர லுக்கில் பாபி தியோல்! கங்குவா படத்தின் புதிய போஸ்டர்!

Kanguva

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி … Read more