மாநாடு திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்..!!

மாநாடு திரைபடம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த நிலையில் தற்போது படத்தின் … Read more

சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் மாநாடு மைல்கல்லாக அமையும் – சுரேஷ் காமாட்சி..!!

நடிகர் சிம்புவிற்க்கும் வெங்கட் பிரபுவுக்கும் மாநாடு மைல்கல்லாக அமையும் என்று தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை பற்றி … Read more

சுல்தான் ரெட்டை விருந்தாக வந்திருக்கிறது – சுரேஷ் காமாட்சி.!!

சுல்தான் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.  இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்தி ரசிகர்கள் சிலர் கைதியை தொடர்ந்து … Read more

மீண்டும் மாநாடு பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு.! படம் குறித்து கசிந்த தகவல்.!

சிம்பு அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.அதனை … Read more

சிம்புவின் மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் கூறிய தகவல்.!

சிம்புவின் மாநாடு படத்தினை குறித்த அப்டேட்களை கேட்டவர்களுக்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அரசு அனுமதி அளித்தவுடன் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் … Read more

அஞ்சு பைசா நிதியாக கொடுக்காதவர்கள் விஜயை பத்தி பேசுறிங்களா.?

சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி. விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை பலர் தற்போது அரசியல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் … Read more

தமிழ் திரைப்படங்களை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறனின் முதல் படம்! விரைவில் திரையில்!

தமிழ் சினிமா விமசகர்களில் தனது விமர்சனம் மூலம் தெரிந்த முகமாகியிருப்பவர் ப்ளூ சட்டை மாறன்.  இவர் தனது இயக்கத்தில் முதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.  தமிழ் திரைப்பட விமர்சகர்கள் மூலம் இணையதளவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன். இவரது நெகடிவான விமர்சனத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தான் சிம்பு நடிக்கும் … Read more