கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது…! அஸ்ஸாம் அமைச்சர் அதிரடி..!

கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது.  அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி,  கொரோனாவால் கணவனை இழந்த விதவைகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பியுள்ளது. இந்த தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்படவில்லை. எனவே கொரோனா தோற்றால் யார் பாதிக்கப்படுவார்கள்?, யார் பாதிக்கப்பட மாட்டார்கள்?, யார் பூமியில் இருந்து எடுத்து செல்லப்படுவார்கள்? என்பதை இயற்கை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் … Read more