திகிலூட்டும் கவர்ச்சி ராணியாக மிரட்ட வருகிறார் சன்னி லியோன்.!

சன்னி லியோன் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் ஒரு திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. … Read more

சதிஷிற்கு ஜோடியாகும் தர்ஷா குப்தா.!

சன்னிலியோன் நடிக்கும் திகில் நிறைந்த காமெடி படத்தில் நடிகர் சதிஷிற்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார்.  குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ருத்ரதாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் காமடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சதிஷிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திகில் … Read more

நவரச நாயகனுடன் நடனமாடும் பாலிவுட் கவர்ச்சி நடிகை.! எந்த படத்திற்காக தெரியுமா.?

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தி இவன் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்திகற்கு ஜெயமுருகனே இசையமைத்து … Read more

பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவின் ‘PUBG’ – இல் நடிக்கவிருக்கும் சன்னி லியோன்.!

பிக்பாஸ் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ‘PUBG’ படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG). இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த திரில்லர் படமாகும். இதில் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து மேலும் ஐந்து கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனித்ரா, ஷாந்தினி, ரித்திகா, லியானா ஜான் ஆகியோர் ஆவர். மேலும் இந்த … Read more

‘வன்முறையை ஆதரிக்க வேண்டாம்’: ஜே.என்.யுவில் முகமூடி கும்பல் தாக்குதல் குறித்து சன்னி லியோன் கருத்து.!

டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலை குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, வன்முறை இல்லாமல் தீர்வை காணவேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார். டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி … Read more

பிரபல நடிகை சன்னி லியோன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!இணையத்தில் வைரல்!

நடிகை சன்னி லியோன் தனது இணையதளத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை சன்னி லியோன் ஆவார்.இவர் பாலிவுட்டை தவிர்த்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என அனைத்து சினிமா ரசிகர்களையும் கொண்டுள்ளவர் இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நடனம் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இதன் காரணாமாக இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.இந்நிலையில் தனது ரசிகர்களுக்காகவே தனது இணையதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு … Read more

அசத்தலான அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்!வைரலாகும் புகைப்படம்!

சன்னி லியோன் தங்க நிற குட்டை உடையில் அசத்தலான புகைப்படங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சன்னி லியோன் முதலில் ஆபாச படங்களின் மூலம் அறிமுகமாக பின்னர் பாலிவுட் படங்களின் மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பெற்றுள்ளார்.தற்போது இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள சன்னி லியோன் பாலிவுட் படங்களில் ஹாட் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும் … Read more

சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டிச்சென்ற பிரியங்கா சோப்ரா!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ்-ஐ காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் அதிகம் தேடப்பட்டுவந்த பிரபலத்தின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. சென்ற வருடம் அக்டோபர் முதல் இந்த வருட அக்டோபர் வரை இவரை 27.4 … Read more

சன்னி லியோனின் புதிய குத்தாட்டப் பாடல் ! வைரலாகும் வீடியோ !

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்ட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மற்றும் வீடியோ … Read more

மஞ்சள் நிற ஆடையில் மின்னும் கவர்ச்சி புயல் Sunny Leone..!!

பாலிவுட் திரையுலகில் முன்னனி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சன்னி லியோன். பல பாலிவுட் படங்களில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.இப்பொது தமிழ் படங்களிலும் பல பாடல்களுக்கு குத்தாட்டங்கள் போட்டுள்ளார்.இந்நிலையில் விளம்பரங்களுக்கும் இப்போது நடிக்க அரமித்துவிட்டார். தற்போது stellar eyes என்ற ஒரு வெளம்பரம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையில் படுகவர்ச்சியாக அவருடைய தொடையை காண்பித்துக் கொண்டு உள்ளாடையை போடாமல் போஸ் கொடுத்துள்ளார். இது அந்த … Read more