தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன்… “கேப்டன் மில்லர்” படத்தின் சூப்பர் அப்டேட்.!

நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த திரைப்படத்தை ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் மாநகரம், உள்ளிட்ட படங்களில் நடித்த சுந்தீப் கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more

கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மாநகரம் பட பிரபலம்.!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிக்க உள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கப்படவுள்ளது.  இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக லைக்கா நிறுவனம் காலையில் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், … Read more

ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கெளதம் மேனன்.!

விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் மைக்கேல் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு மைக்கேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார். இவர் மாநகரம் படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்து இருந்தார். … Read more

மாநகரம் ஹீரோவிற்கு ஜோடியான ஹன்ஷிகா! கலகலப்பான தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL டீசர்!

மாநகரம் படம் மூலம் தமிழில் கவனம் ஈர்த்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் தெலுங்கு சினிமாவில் நல்ல ஹிட் படங்களை கொடுத்து நல்ல நடிகராக உள்ளார். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக தெலுங்கில் தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL எனும் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தை நாகேஸ்வர ரெட்டி இயக்கி உள்ளார். வக்கீலாக இதில் சந்தீப் நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது டீசரில் தெரிகிறது. இப்பட டீசர் ரசிகர்கள் … Read more