தல அஜித்திற்கு அம்மாவாக வலிமை படத்தில் நடிக்கும் பிரபல நடிகை.! இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளாரா தல அஜித்.!

வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மாவாக பிரபல நடிகை சுமித்ரா நடித்துள்ளதாகவும்,தல அஜித் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குனர்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .மேலும் அஜித் அவர்கள் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ … Read more