அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் – நடிகை சுமித்ரா.!

வலிமை படத்தில் அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் னு நினைக்குறேன் என்று நடிகை சுமித்ரா தெரிவித்துள்ளார்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது. வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. … Read more

வலிமை படத்தின் அஜித் பெயர் என்ன தெரியுமா.? சுமித்ரா கொடுத்த அப்டேட்.!

வலிமை திரைப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என்று நடிகை சுமித்ரா கூறியுள்ளார்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை … Read more