சுல்தான் படத்தின் டிரைலரை பாராட்டிய சூர்யா.!!

சுல்தான் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா பாராட்டி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.  நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

சுல்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா.!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பின்னணி இசைகளை இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.  நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டிரைலர் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த டிரைலரில் வரும் பின்னணி இசையையை மட்டும்மில்லாமல் … Read more

ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர் – கார்த்தி..!!

நடிகை ராஷ்மிகா குறித்து புகழ்ந்த நடிகர் கார்த்தி சில விஷியங்களை கூறியுள்ளார்.  இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகரை ரஷ்மிக மந்தனா நடித்துள்ளார். படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு படத்திற்கான டிரைலர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி ரஷ்மிகா குறித்து … Read more