இன்று வெளியாகும் கார்த்தியின் “சுல்தான்” படத்தின் பர்ஸ்ட் லுக்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான்.ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Sulthan first look from Today 3.30pm. #JaiSulthan #SulthanFirstLookFromToday #SulthanFirstlook @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k pic.twitter.com/NMYfjUQ7Z6 — DreamWarriorPictures (@DreamWarriorpic) October … Read more

மீண்டும் விஜய்யுடன் வசூலில் மோதும் கார்த்தி…. சுல்தான் VS மாஸ்டர்…!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாவதாக தகவல். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூல் சாதனை செய்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள … Read more

சுல்தான் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த படம் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு தமிழில் முதல் படமாகும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுல்தான் திரைப்படம் வெளியாகும் வெளியாகாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். … Read more

90% பணிகளை முடித்த கார்த்தியின் ‘சுல்தான்’ .! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். கார்த்தி அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவை யாவும் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் … Read more

கார்த்தி படத்தையும் விடாது துரத்தும் கொரோனா!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இதன் தாக்கம் பரவிய நிலையில், இன்று உலகம் முழுவதையும் இந்த நோய் பயத்திற்குள்ளாக்கி வருகிறது.  இந்த கொரோனா பாதிப்பால், வெளிநாட்டுகளில் எடுக்கப்பட்டு வந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கொரோனா அவுட் பிரேக் … Read more

அட மறுபடியும் மோதலா? மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி!

மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி. தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளது.  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சில பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம். இதனால், இந்த பிரபலங்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜயின் பிகில் திரைப்படமும், நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படமும் ஒரே நாளில் … Read more