சுல்தானாக மிரட்டிய கார்த்தி… வெளியானது டிரைலர்..!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை தற்போதய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Dedicating #Sulthan trailer to all my fans who have been cheering and supporting me all the time. Love … Read more