அதிர்ச்சி : நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி..!

செங்கல்பட்டை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வாகிய நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதில் இன்னும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பதாகவே சேலத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரை சேர்ந்த கனிமொழி எனும் மாணவி … Read more

20 தங்கப்பதக்கங்களை வென்ற ஏழை மாணவி..!குவியும் பாராட்டு..!

மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு … Read more

மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியர் எதிராக புகார் அளித்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கரில் உள்ள ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி சீருடை அணியாததற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சனிக்கிழமை திட்டி உள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பள்ளி சீருடை … Read more

உத்தரப்பிரதேசம்: பள்ளிக்கு தினமும் படகு ஓட்டி செல்லும் மாணவி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு தினமும் 11 ஆம் வகுப்பு மாணவி படகு ஓட்டி செல்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் பஹ்ராம்பூரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வேறு வழியின்றி பள்ளிக்கு தினமும் பள்ளி சீருடையில் 800 மீ தொலைவு படகு ஓட்டி சென்று படித்து வருகிறார். இது குறித்து அம்மாணவி தெரிவித்துள்ளதாவது, பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக … Read more

கேரள மாணவி பிரதமர் மோடிக்கு அனுப்பிய பரிசு: என்ன தெரியுமா?

டெல்லி சென்ற பாஜக எம்.பி சுரேஷ் கோபி கேரள மாணவி அளித்த பரிசை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த மாணவி அவரது கிராமத்தில் வளர்த்த கொய்யா செடியை, பிரதமர் மோடிக்கு பரிசாக டெல்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இது … Read more

வீடியோ: ஜார்க்கண்டில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது காவல்துறையினர் தடியடி..!

ஜார்க்கண்டில் தன்பாத் ஆட்சியர் அலுவலகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது மாநில காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஜார்க்கண்ட்டில் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இருப்பதை தெரிந்த மாணவர்கள் அமைச்சரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த போலீசார் மாணவர்களிடம் … Read more

குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு…!

மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பலரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஏதோ ஒரு இடத்தில் குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, 8-ம் … Read more

வீட்டில் சும்மா இருப்பதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என கண்டித்த பெற்றோர்-தற்கொலை செய்துகொண்ட மாணவன்..!

கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது … Read more

#Breaking:பாலியல் புகார்-PSBB பள்ளியில் மேலும் ஒரு நபர் கைது..!

 PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர் ,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததன் காரணமாக,கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து … Read more

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஆகஸ்டு 1 ஆம் தேதிக்கு முன் அனுமதி இல்லை..!

வகுப்புகள் தொடங்கினாலும் அமெரிக்காவிற்குள் வர அனுமதி இல்லை. ஐதராபாத்தில் உள்ள யு.எஸ். துணைத்தூதரக அலுவலகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன்படி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக  மாணவர் விசா உள்ள எவரும் தங்கள் வகுப்புகள் ஆகஸ்ட் அல்லது அதற்குப் பிறகு தொடங்கினால் அமெரிக்காவில் நுழைய முடியும். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கும் என்றால் மாணவர்களுக்கும், எஃப்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் தூதரகத்தால் விதிவிலக்குகளை அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் 1 … Read more