இங்கிலாந்தின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட்-தேர்வு..!

ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று இங்கிலாந்து  நியூசிலாந்துக்கு இடையிலான 2 ஆட்டங்கள் உள்ள டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடரின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இதில் அவர் பங்கு பெறவில்லை. மேலும், இங்கிலாந்து துணை கேப்டனாக ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் செயல்படுவார். ஆனால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து துணை கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் … Read more

பும்ரா அளவிற்கு பவுலிங்கில் நீங்கள் சிறப்பாக இல்லை….. ரசிகரின் கேள்விக்கு பிராட் சரியான பதில்..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வண்டாம், 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 514 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் மேலும் 3335 ரன்கள் எடுத்துள்ளார் ஒரு சதமும் 13 அரை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில் பிராட் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துவந்தார். மேலும் அப்பொழுது ஒரு ரசிகர் ஒருவர் பிராட் பவுலிங்கில் பும்ப்ரா அளவிற்கு சிறப்பாக இல்லை என்று கூறியிருந்தார், இதற்கு மிகவும் மரியாதையுடன் பிராட் … Read more

500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல – யுவராஜ் சிங்.!

500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல என்று யுவராஜ் சிங் இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் 7 வது … Read more

என்னா அவள் அழகு…ஓ மை காட் ஸ்டூவர்ட்டை ரசித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ருசிகர தகவல்

12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சக வீராரான ஸ்டூவர்ட் பிராட் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இவர்கள் இருவரும். இரண்டு பெறும் இணைந்து டெஸ்ட் … Read more

ஸ்ட்வர்ட் பிராட் அபாராம்: வெஸ்ட் இண்டீஸில் ஹார் ட்ரிக் விக்கெட்!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி மோத உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 317 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. … Read more