நேற்றைய போட்டியில் 2முறை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்து: சுருண்டு விழுந்த ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டியில் நான்காம் நாள் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. A painful blow for Smith – @JofraArcher is bowling serious heat right now! Scorecard/Clips: https://t.co/Ed4jO1fJ9r#Ashes pic.twitter.com/GeHqNGICmM — … Read more

ஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி … Read more

ஆஷஸ் டெஸ்ட் : மூன்றாவது முறையாக 150 ரன்னை தவற விட்ட ஸ்டீவன் ஸ்மித் 

இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  284 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார். பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  374 ரன்கள் குவித்தது.இதில் ரோரி பர்ன்ஸ் 133 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் … Read more

ஆஷஸ் டெஸ்ட்: வெளுத்து வாங்கிய ஸ்டீவன் ஸ்மித் 284 ரன்னுக்கு ஆல் அவுட்!

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் … Read more

ரகானே கேப்டன் பதவி பறிபோனது!புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

இந்தவருடம் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில்  ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதில், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டன்களாக இருந்து வந்தனர். இதன்காரணமாக அவர்களுக்கு பதிலாக இரு அணிகளுக்கும் … Read more