தரவரிசையை வெளியிட்ட ஐசிசி ..! வலுவான இடத்தில் விராட்,ரோகித்,பும்ரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் … Read more

ஆஸி. டெஸ்ட்: கம்மின்ஸ்,ஸ்டார்க் வேகபந்தில் சரிந்த பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து  பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத் , அசார் அலி  இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய ஷான் மசூத் 27 ரன்னில் வெளியேற  ,பின்னர் இறங்கிய ஹரிஸ் சோஹைல் 1 ரன் … Read more