SSC CGL 2024 : ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) குரூப் B மற்றும் குரூப் C -இல் உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) 2024 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதிகளையும் அறிவிப்பைப் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். காலியிட விவரங்கள்: குரூப் – B உதவி பிரிவு அலுவலர் (மத்திய செயலக சேவை) […]
சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழக அரசு. அதற்காக 1000 தேர்வர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு ஒன்று ஜூலை 14ல் நடைபெற உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடத்தப்படும் போட்டித் தேர்வை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் […]
SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் மொத்தம் 4,187 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதனால், தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிபணியிட விவரங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், […]
SSC Jobs 2024: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12ம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட (Phase-XII/2024) பதவிகளை நிரப்ப உள்ளது. Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.! அதன்படி, மத்திய அரசு வேலையில் 2,049 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் […]
எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப […]
SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது. ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. என எம்.பி சு.வெங்கடேசன் டிவீட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அண்மையில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று […]
செப்டம்பர் 2022க்கான அரசுத் தேர்வுகள் காலண்டர். இந்த மாதம் சில முக்கிய SSC, ரயில்வே, UPSC, மாநில PCS, வங்கி, கற்பித்தல்/TET, பாதுகாப்பு மற்றும் பிற அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. எனவே, தேர்வர்களின் எளிமைக்காக, செப்டம்பர் 2022ல் நடைபெறவிருக்கும் அரசுத் தேர்வுகளின் பட்டியலை இங்கு காண்போம். அரசு தேர்வு பெயர் தேர்வு தேதிகள் அசாம் ரைபிள்ஸ் 2022 தேர்வு செப்டம்பர் 1 முதல் IBPS கிளார்க் பிரிலிம்ஸ் 2022 தேர்வு 3 மற்றும் 4 செப்டம்பர் […]
நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத் தேர்வுக்கான விண்ணப்பங்களை கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு (Phase IX 2021) […]
ஜூனியர் இன்ஜினியர் இரண்டாம் தாள் தேர்வு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனியர் இன்ஜினியர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் தேர்வு, 2018 இன் முடிவை தேர்வு ஆணையம் செப்டம்பர் மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.சி, ஜே.இ. தேர்வு முடிவின் சரியான தேதியைக் இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் முடிவு ssc.nic.in இல் வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது. சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி தேர்வு நடத்துகிறது. […]
மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்டாஃப் செலக்சன் கமிசன் எனப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பிப்ரவரி 17முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே பெற்ற ஒருசில பயிற்சி மையங்கள் பணம்பெற்றுக்கொண்டு தேர்வர்களுக்கு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 27ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தின் முன் தேர்வர்கள் […]