கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு…! – கனிமொழி எம்.பி.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதனையடுத்து, கனிமொழி எம்.பி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்விடமிழந்து, … Read more

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது தலை நிமிரும் தமிழகம் என்ற திட்டப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை … Read more