இந்திய அணி படுதோல்வி!முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி…..

இந்திய அணியை இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில்,  5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 49 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். மணீஷ் பாண்டே 37 ரன்களும், ரிஷப் பந்த் 23 … Read more

இலங்கை கடற்படையால் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது !

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 … Read more