#IPL2022: 5 தொடர் தோல்விகள்.. வெற்றிபெறுமா ஹைதராபாத்? மும்பை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஐபிஎல் … Read more

42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி..!

ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் … Read more

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் காட்டடி.., 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை ..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை … Read more

மும்பை பிளே ஆப்பிற்கு தகுதி பெறுமா..? முதலில் பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. அதே நேரத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில்இரண்டு போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன.  அதன்படி, ஒரு போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  ஹைதராபாத் அணி வீரர்கள்: ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கேப்டன்), … Read more

பிளே -ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹைதராபாத்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் பிளே -ஆப்ஸ் சுற்றுக்கு 4 ஆம் அணியாக, ஹைதராபாத் தகுதி பெற்றது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஹைதராபாத் – மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற … Read more

IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத்.. கடைசி வாய்ப்பில் வெற்றிபெறுமா?

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ்,சவுரப் திவாரி, கிருனல் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், நாதன் கூல்டர் நைல், ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், தவால் குல்கர்னி. … Read more