இந்த நோயோடு பல நாட்களாக போராடி வருகிறேன்! பிரபல இந்தி நடிகை ஓபன் டாக்!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் உருவாக்கிய ஆஷிப்-2 என்ற திரைப்படம் வெளியானது. அப்போது தான் எனக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டது. தற்போது இதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் … Read more