முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும்?இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை ஷமி அழிக்கப்போகிறார்?

போலீசில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது இது குறித்து  ஹசின் ஜஹன் கூறியது ,அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது. அலிஸ்பா, முகமது ஷமியின் பெண் தோழியாக இருக்கலாம். அவர் விபசாரம் செய்பவராகவும் இருக்கமுடியும். வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணை ரகசியமாக சந்தித்து பேசிஉள்ளார், அறையை … Read more

தல தோனி செய்த செயலால் கிடைத்த பாராட்டும்?விமர்சனமும்?

ரசிகர்கள் பட்டாளம்  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அதிகம். அதேபோல், அவரும் தனது ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். இந்நிலையில், சமீபத்தில் தோனி தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக கட்டிடத்தின் விளிம்பில் நின்றது பரபரப்பை ஏற்படுட்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. சிலர் தோனியின் இந்த செயலை பாராட்டினாளும் சிலர் இவ்வாறு செய்வது ஆபத்தானது என விமர்சிக்கவும் செய்துள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டயர்(Tyre) பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்..!!

டயர்(Tyre) வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என்றும் டயர் பற்றி மேலும் பல தகவல்களை காண்போம்.  டயர் சோதனை டயர் சோதனை செய்வது மிக அவசியம். தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும். … Read more

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: நாளை தொடங்குகிறது

உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு … Read more

கலகத்தில் தினேஷ் கார்த்திக்?இவ்ளோ விளையாடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில விளையாட முடியலையே?

கோல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது முக்கியமல்ல என்று  தெரிவித்துள்ளார்.கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 … Read more

மிகப்பெரிய ஹார்டு டிஸ்க் ஐ நிம்பஸ் டேட்டா(Nimbus Data) நிறுவனம் அறிமுகப்படுத்தியது..!!

நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100 (Nimbus Data ExaDrive DC100) என்ற ஹார்டு டிஸ்க் உலகிலேயே மிக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் என்று நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3D NAND பிளாஷ் மெமரி கொண்ட இதில் சராசரியாக 20 ஆயிரம் HD திரைப்படங்கள், 2 கோடி பாடல்கள் பதிவுசெய்ய முடியும். ரீட் மற்றும் ரைட் செய்யும் போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படும். இந்த ஹார்டு டிஸ்க் எந்த … Read more

 ஐபிஎல் ட்ரெண்டிங்க் கணக்கை தொடக்கி வைத்த விராத் கோலி!ஹேர் ஸ்டைலை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள் …

ட்ரெண்டிங்க் என்றாலே ஐபிஎல் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். … Read more

முகமது சமி குறித்த ரகசிய தகவலை வெளியிட்டது பி.சி.சி.ஐ!

 பி.சி.சி.ஐ. இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக போலீசாரிடம்  தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை புகார்கள் மற்றும் அவரது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்திய அணியில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்த தகவல்களை பி.சி.சி.ஐயிடம் போலீசார் கோரியிருந்தனர். இதனிடையே ஹாசின் ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) … Read more

தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வு !

நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர்  அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவும் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார். ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் … Read more

வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு?இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் ….

கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு  35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். வங்கதேச அணி, இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும்,போட்டியில் வென்று  … Read more