லாபம் திரைப்படம் வசூல் நிலவரம் இதோ.!

லாபம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.  மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 6 … Read more

விஜய் சேதுபதியின் லாபம்.! நாளை முதல் திரையரங்குகளில்.!!

நாளை விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.  மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க … Read more

ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன் – கண்கலங்கிய மக்கள் செல்வன்.!

லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார்.   மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், உள்ளிட்ட … Read more

விஜய்சேதுபதியின் “லாபம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% … Read more

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.!!

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை … Read more

மூளைச்சாவு அடைந்த பேராண்மை பட இயக்குனர்…! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!

இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார். இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர  வேண்டும் என பிரார்த்தித்து வாருகின்றனர். இவர் விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசன் நடிப்பில் … Read more