பெங்களூரில் பரபரப்பு.. சிஐடி துணை எஸ்.பி லக்ஷ்மி தற்கொலை..!

பெங்களூரில் உள்ள அன்னபூர்னேஷ்வரி நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள தனது நண்பரின் வீட்டில், சிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் (டிஎஸ்பி) லக்ஷ்மி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது நான்கு நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. லக்ஷ்மி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. லட்சுமி கோலாரைச் சேர்ந்தவர், கோரனகுண்டேவில் வசித்து வந்தார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகள் இல்லை. இதனால் தான் அவர் மனச்சோர்வடைந்து … Read more