ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டுகள் சிறை.!

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஈக்வேடார் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரபேல் கொரியா. இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்துள்ளார்.  இவர் 2012-2016-ஆம் ஆண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது சுமார் 7.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது வருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. … Read more

மயமான 38 பேர் சென்ற சிலி ராணுவ விமானம்.. ! கடைசியாக சென்ற இடத்தின் புகைப்படம் வெளியானது ..!

அண்டார்டிகாவில் உள்ள ஒரு தளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து 38 பேர் கொண்ட சிலி இராணுவ விமானம் காணாமல் போனது. நேற்று மாலை தென் அமெரிக்காவில் உள்ள சிலி தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள ஜனாதிபதி எட்வர்டோ ஃப்ரீ மொன்டால்வா விமானத் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது அப்போது  சி -130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம் சிலியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. MISSING AIRCRAFT … Read more