மிரட்டலாக வெளியான “சூர்ப்பனகை” பட டிரைலர்.!

ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் டிரைலர் ரிலீஸ்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று “சூர்ப்பனகை”. இந்த படத்தை திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ  இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. போஸ்டரில் ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்வது போல் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் … Read more

எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்யும் ரெஜினா.! சூர்ப்பனகை பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது.  திருடன் போலீஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், நடிகை ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்கிறார். வித்தியசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ரெஜினா. தற்போது … Read more