சூரரைப்போற்று படத்திற்கான 7 வது நீக்கப்பட்ட காட்சி இதோ…!

சூரரைப்போற்று படத்திற்கான7 வது நீக்கப்பட்ட காட்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை … Read more