உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹானர் பிரான்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹானர் மேஜிக் V2 மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் மேஜிக் V2 போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், … Read more

சாம்சங் கிராண்ட் குடியரசு தினவிழா விற்பனை.! 57% தள்ளுபடி….அள்ளிக்கோங்க.!

Samsung Grand Republic Day Sale

2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம். Galaxy ஸ்மார்ட்போன்கள்: Galaxy … Read more

இந்தியாவில் இன்று இரவு அறிமுகமாகும் OnePlus 12 series!

oneplus 12 series

ஒன் பிளஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த, ஒன் பிளஸ் 12 சீரியஸ் (OnePlus 12 series) ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு இந்தியாவில் அறிமுகமாகிறது. அதன்படி, “Smooth Beyond Belief,” என்ற நிகழ்ச்சியில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று இரவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கான அனுமதிச்சீட்டுகளை பெற்றவர்கள் புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இருந்து இதனை கண்டுகளிக்கலாம், … Read more

OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்!

oppo reno 11 series

ஒப்போ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) சீரியஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ (OPPO) நிறுவனத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 புதிய மாடல் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் … Read more

முன்பதிவுக்கு தயாரா? பட்டையை கிளப்பும் சாம்சங்… ஜனவரி 17ல் புதிய மாடல் அறிமுகம்!

Samsung Galaxy S24 series

2024 பொங்கல் ரேஸில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய சீரியஸை களமிறங்குகிறது. ஐபோன், ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் தனது சமீபத்திய முதன்மை சாதனங்களை Galaxy … Read more

தம்பதியர்களின் உறவில் விரிசல்.! முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.  இந்தியாவில் ஸ்விச் ஆப் என்கிற அமைப்பு திருமணமான தம்பதிகளின் இடையே உள்ள உறவு பற்றிய ஆய்வு நடத்தியது. இதில் பெரும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறதாம். அதனை அதிகளவில் உபயோகப்படுத்தி பெரும்பாலானோருக்கு தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளளது. … Read more

படுக்கையில் இருக்கும்போது 23.8% குழந்தைகள்…- மக்களவையில் அமைச்சர் கொடுத்த தகவல்!

23.8% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மக்களவையில் அமைச்சர் தகவல். இதுதொடர்பாக டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில், சுமார் 23.8 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன் படுக்கையில் இருக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் 37.15 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில்தெரிவித்தார். குழந்தைகளின் இணைய அடிமைத்தனம் குறித்த குறிப்பிட்ட தகவல் எதுவும் இல்லை, … Read more

பயனர்கள் எச்சரிக்கை! நவம்பர் 1 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..!

நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் … Read more