சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

Ayalaan Trailer

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை … Read more

அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan about atlee

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அட்லீ இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன ராஜா ராணி படத்தில் கூட முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார். பிறகு சில காரணங்களால் அவரால் ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் மிஸ் ஆனால் என்ன மீண்டும் சிவகார்த்திகேயன் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே … Read more

பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்!

Sivakarthikeyan and Vijayakanth

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாரதிராஜா, … Read more

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தர் பல்டி அடித்த சிவகார்த்திகேயன்!

Ayalaan Audio Launch

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை … Read more

ஆலம்பனா படத்தை ஒத்திவைத்த நிறுவனம்! அப்போ அயலான் கதி?

ayalaan

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா”  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், இன்று “ஆலம்பனா”  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி … Read more

‘அயலான்’ படத்திற்கு வந்த சிக்கல்.! சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்.!

Aalambana - Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 2 படங்களையும் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சுமுக முடிவை எட்டும் என … Read more

விஜய் சேதுபதியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்த சித்தார்த்.!

Ayalaan -Siddharth

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது.  பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், … Read more

மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! லோகேஷின் தரமான சம்பவம்…

Rajinikanth

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அவ்வப்போது, தலைவர் 171 படம் குறித்த தகவல் … Read more

ஆச்சரியமூட்டிய அயலான்! மிரள வைக்கும் தமிழக வியாபாரம்!

Ayalaan Movie

சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது. இந்த அயலான் திரைப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா … Read more

அயலான் படம் இத்தனை கோடிக்கு விற்பனையா? சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

Ayalaan

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.  படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை 100 கோடி 24AM ஸ்டுடியோஸ் மற்றும்  PhantomFX ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து … Read more