படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது … Read more

நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வசூல் விபரம் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படம் … Read more

மாணவர்கள் மத்தியில் பாடல் பாடி அசத்திய துருவ் விக்ரம்!

நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். நடிகர் துருவ விக்ரமுக்கு, தனது தந்தைக்கு உள்ளது போல ஒரு தனி அடையாளம் உள்ளது. தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், துருவ விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயன் … Read more

நம்ம வீட்டு பிள்ளையை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நம்ம வீட்டு … Read more

காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள நயன்தாரா!

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்தை மிலிந் ராவ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. … Read more

ஒளிரும் மின்விளக்குகளுக்கு நடுவில் போஸ் கொடுக்கும் ரெமோ பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒளிரும் மின்விளக்குகளை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

சிவகார்த்திகேயன் படம் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகமாக உள்ளதா சோனி பிக்சர்ஸ்?!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனது 18வது படத்துக்காக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களிடம் ஒரு கதை கேட்டு அந்த கதையையும் ஓகே செய்து வைத்துள்ளாராம். இந்த படத்துக்கான வேலை … Read more

‘காப்பான்’ தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூரியாவின் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சூரியாவின் காப்பான் படமும் வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் சூரியாவின் படத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு … Read more

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட NVP பட நாயகி!

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு புடவையில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, … Read more