சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா.?

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா .இவர் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் “டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்கப்பட்டதும் ,அதற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு … Read more