சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு …!

சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள் என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலில் போட்டு நசுக்கினார் எனவும் அவர் … Read more

” The Accidental Prime Minister ” படத்தை புறக்கணியுங்கள்….சீக்கிய அமைப்பு வேண்டுகோள்…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கை அவமதிக்கும் வகையில் இருக்கும் The Accidental Prime Minister படத்தை புறக்கணியுங்கள் சீக்கிய அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பதவிகால பணிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Accidental Prime Minister .இந்த படம் 11ஆம் தேதி வெளியானது .இப்படத்தில் முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங்க்கை அவமதிக்கும் வகையில் காட்சிபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது.எனவே  The Accidental Prime Minister படத்தை புறக்கணியுங்கள் சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று டெல்லியில் இருக்கும் சீக்கியர்கள் குருத்துவார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது … Read more