தமிழகத்தின் இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசின் அனுமதி எப்போது?

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது. மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது … Read more

கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை குறித்து பதிலளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்!

கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலைக்குறித்து மத்திய, மாநில அரசு ஒரு வாரத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அச்சுறுத்தி வரும் காரணத்தினால், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர் திருத்தணிகாசலம். இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, … Read more

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த … Read more