மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க நாற்காலிகள் மீது நடந்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்….!

மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க தொண்டர்களின் உதவியுடன் நாற்காலிகள் மீது திருமாவளவன் நடந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் பல பகுதிகளிலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரி பகுதியிலும் பலரது வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது . இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி … Read more

13 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, சாதனை படைத்த கான்யே வெஸ்டின் காலணிகள்!

அமெரிக்க சொல்லிசை பாடகராகிய கான்யே வெஸ்ட் என்பவர் அணிந்த கால்கள் 13 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. நியூயார்க்கை மையமாகக்கொண்ட சோதேபிஸ் எனுமிடத்தில் காலணிகள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. அப்பொழுது அமெரிக்க சொல்லிசை பாடகரான கான்யே வெஸ்ட் அவர்கள் அணிந்த காலணிகளும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,15,000 டாலருக்கு நிக் ஜோர்தான் என்பவரின் காலணிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அதுவரை ஏலத்துக்கு விடப்பட்டிருந்த காலணிகளில் நிக்கின் காலணிகள் தான் அதிக அளவில் விற்பனையாகி … Read more

காலில் காலணிகளை அணிந்து இருந்தால் போதும், 4 லட்சம் சம்பளமாம்! எங்கு தெரியுமா?

இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு 4 லட்சம் சம்பளமாக இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று கொடுக்கிறதாம். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே உழைத்தால்தான் குடும்பத்தை நன்முறையில் நடத்தி செல்ல முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் பெண்கள் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என யோசிப்பவர்கள் பலர் இருப்பார்கள். எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் … Read more