டி20: ஒரே போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட் வீழ்த்தி சாதனை ..!

கர்நாடகாவில் கர்நாடக ப்ரிமீயர் லிக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டஸ்கர்ஸ் அணியில் கிருஷ்ணப்பா என்ற வீரர் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 13 சிக்ஸர் ,7 பவுண்டரி அடங்கும். இறுதியாக டஸ்கர்ஸ் அணி 17 ஓவர் முடிவில் 3 … Read more