முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் பொறுப்பேற்பு..!

முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை செயலகத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டார்.  சட்டசபை தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொகுதிகளில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தீர்வு காணும் என தெரிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் … Read more